என்னது… தி டீரென நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா?? அவரே வெளியிட்ட தகவலால் அ திர் ந்து போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் அறிமுகமாகி வந்தாலுமே ஒரு சில படத்தில் நடித்து விட்டு கா ணமல் போ ய் வி டுகி றார்கள். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ப டிக்கா தவன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் ஹன்சிகா. இவர் தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்திலும் ந டிக்கா மல் இருக்கிறார் ஹன்சிகா. ஆனால் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் தான் நடிக்க ஆசைப்படுகிறாராம்  இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா. நடிகை ஹன்சிகாவின் அம்மா மூலமாக கிடைத்த வாய்ப்பு தான் ஹன்சிகாவின் 50 வது படம் ‘மஹா’

இந்த படத்தில் நடிகர் சிம்பு தான் ஹீரோவாக நடிக்கிறார். ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மஹா படத்தின் ரிலீஸ் வேலைகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருவதால் தற்போது தான் சென்னையில் ஆடியோ லான்ச் நடத்தினார்கள். புரமொஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஹன்சிகா இனி விரைவில் என் 60 வது படமும் வெளியாகும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மஹா படத்தில் நான் நடித்திருப்பது 105 நிமிடங்கள் தான். இந்த படத்தில் பல கா ட்சிகள் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. முக்கியமாக எனது திருமணத்தை பற்றியும் பலரும் கேட்டார்கள். அதற்க்கு நான் ஏற்கனவே நடிப்புத் தொழிலை திருமணம் செய்து விட்டேன். நடிப்பில் மட்டுமே என் முழு கவனம் என தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகை ஹன்சிகாவின் முன்னாள் கா தலன் தான் நடிகர் சிம்பு அவருடன் தான் தற்போது மஹா படத்தில் நடித்துள்ளார் நடிகை ஹன்சிகா. ஜிப்ரான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.