நடிகர் சரத்குமார் காதலித்த 4 நடிகைகள்!! இந்த லிஸ்ட்ல அஜித்தோட முதல் கா தலி இருக்காங்களே.. யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் புலன் வி சாரணை என்ற திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் விஜய்காந்த்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சரத்குமார். இவர் நடிப்பில் வெற்றி பெற்ற படமான சூரியன், நா ட்டாமை, க ட்டபொ ம்மன், அ ரண்மனை கா வலன், அரசு, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

2021 ஆம் ஆண்டு அ டங் காதே, பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். பல போ ராட்ட ங்களுக் குப் பின் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் வி ல்ல னாக க ளமிற ங்கி பின் விஜயகாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடிகனாக வெற்றி க ண்டார் சரத்குமார்.

மேலும் இவர் சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 4 பேரை கா தலிக்க ஆ சைப்ப ட்டுள்ளார். அதில் முதலிடத்தில் நடிகை நக்மா, இரண்டாமிடத்தில் ஹீரா, தேவயானி மற்றும் ராதிகா உள்ளனர். இதில் ஹீரா அஜித்தின் முதல் காதலி.  அந்த அளவிற்கு இவர்கள் மீது பிரியமாம் சரத்குமாருக்கு.

தற்போது இவர் நடிகை ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த வயதிலும் உடம்பை க ட்டு கோ ப்பாக வைத்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை அப்படியே மெயின் டெயின் செய்து வருகிறார் சரத்குமார். எம்ஜிஆரை பார்த்து அ ரசியல் கற்றுக் கொண்ட சரத்குமார் தனக்கென்று தனித்த நிற்பதற்காக ஒரு கட்சியும் ஆரம்பித்தார்.

மேலும் அந்தக் கட்சிக்கு ஆல் இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயரிட்டு தேர்தலில் கூட்டணியில் இ றங்கினார். தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகை சரத்குமார்.

Leave a Reply

Your email address will not be published.