அடக்கடவுளே… இரண்டு குழந்தைக்கு தாயான நிலையில் 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்த கார்த்தி பட நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படமான சபாஷ், பாளையத்து அம்மன் போனற படங்களின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. இவருக்கு சினிமாவில் அந்த அளவுக்கு மா ர்க்கெட் இ ல்லாத தால் இவர் சினிமாவை விட்டு வி லகி விட்டார்.

மேலும் இவர் தமிழில் நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தி டீரெ ன சினிமாவை விட்டு வி லகி உள்ளார். இந்நிலையில் இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிறகு தான் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பி ரிந்து வி ட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண்குமார் என்பவரை சமீபத்தில் நெ ருங் கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.