சினிமாவில் கதாநாயகியாக க ளமிற ங்கும் நடிகை ரோஜாவின் மகள்!! அதுவும் இந்த பிரபலத்துடனா? அழகில் நடிகைகளை மிஞ்சும் பேரழகு!! புகைப்படத்தை பார்த்து வா யடை த்து போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. இவர் இதன் பின் ரஜினி, சரத்குமார், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு  ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது இவர் அரசியலில் ஈடுபட்டுருக்கிறார். நடிகை ரோஜா மீண்டும் தமிழில் நடிக்க வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் நடிகை ரோஜா, செல்வமணி தம்பதியினரின் மகள் அன்ஷுமாலிகா 17வது பிறந்த நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை ரோஜா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் மிக அழகாக இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வருவாரா எனக் கேட்க ஆரம்பித்து விட்டனர். சினிமாவில் வா ரிசு நடிகர்கள், நடிகைகள் வருவது வழக்கம் தான். அதுவும் தெலுங்குத் திரையுலகில் அது அதிகமாகவே இருக்கிறது.

தங்கள் மகளை நடிக்க அவர்கள் அனுமதித்தால் உடனே இயக்குனர்களும், ஹீரோக்களும் அவர்கள் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுவார்கள் என்கிறது டோலிவுட் வட்டாரம். இந்நிலையில் நடிகை ரோஜாவுடன் அவரது மகள் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.