அடக்கொ டுமையே… திருமணமாகாமல் 46 வயதில் இரு மகள்கள் இருக்கும் நிலையில் இத்தனை பேருடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் மா டலிங் து றையில் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தினை 1994 ஆம் ஆண்டு பெற்றவர் நடிகை சுஷ்மிதா சென். இவர் இந்த பட்டத்தை வென்று அடுத்த மாதமே தயாரிப்பாளர்கள் அவரின் கால்ஷீட்டிற்காக அவர் வீட்டு படியேறினார்கள். பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமான  சுஷ்மிதா சென் பல மொழிப் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். மேலும் இவர்  46 வயதில் இன்னும் செய்யாமல் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

லலித் மோடி ;

நடிகை சுஷ்மிதா சென் தற்போது முன்னாள் ஐபிஎல் போட்டியின் தலைவர் லலித் மோடியுடன் டே ட்டிங் சென்றுள்ளார். சமீபத்தில் மாலத்தீவில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு டேட் சென்றுள்ளதாகவும், திருமணம் தற்போது இல்லை. கடவுள் ஆசி இருந்தால் அது நடக்கலாம் என்று லலித் மோடி கூறியுள்ளார்.

மேலும் 46 வயதான நடிகை சுஷ்மிதா சென் தன்னை விட 10 வயது அதிகம் உடைய  லலித் மோடியுடன் தற்போது டே ட்டிங் சென்றுள்ளார்.

ரோஹுமான் சாவ்ல் ;

ஆனால் இதற்கு முன் 10 வயது குறைவானவர்களுடனும் சுஷ்மிதா சென் டே ட்டிங் சென்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தன் இரு மகள்களின் சம்மதத்துடன் ரோஹுமான் சாவ்ல் என்பவருடன் டே ட்டிங்கில் இருந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு க ருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து ள்ளனர்.

ரந்திப் ஹோடா ;

மேலும் நடிகர் ரந்திப் ஹோடா என்பவருடன் நடிகை சுஷ்மிதா சென் 3 ஆண்டுகள் டேட்டிங் கில் இருந்துள்ளார்.

விக்ரம் பட் ;

நடிகை சுஷ்மிதா சென் தஸ்தக் என்ற திரைப்படத்தின் இயக்குனர் விக்ரம் பட் என்பவருடன் டே ட்டிங் கில் இருந்த போது பல எதிர்ப்புகள் ஏற்பட்டதால் இவர்கள் இருவரும் பி ரிந்து விட்டனர்.

முடாஸ்ஸர் அஜீஸ் ;

அதன் பின் துல்ஹா மில் கயா என்ற படத்தின் இயக்குனரான முடாஸ்ஸர் அஜீஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவருடன் ர கசிய தொ டர்பில் இருந்துள்ளார். சிறு வயதே ஆன அந்த இயக்குனருடன் டே ட்டிங் சென்றது ச ர்ச்சை யை ஏற்படுத்தி சுஷ்மிதா சென்னுடன் பி ரிந்த முடாஸ்ஸர் நடிகை ஹீமா குரேஷியுடன் டே ட்டி ங்கில் இருந்து வருகிறார்.

பூந்தி சஜ்தேவ் ;

அதன் பின் பிரபல ஆடை வடிமைப்பாளர் சீமா கானின் சகோதரரான பூந்தி சஜ்தேவ் என்பவருடன் பொது இடங்களுக்கு சென்று நெ ருக்க மாக இருந்துள்ளார் சுஷ்மிதா சென். அவருடன் கா தல் உ றவில் இருப்பதாகவும்சேரியவந்தது. ஆனால் அதை ம றுத்தி ருந்தார்.

வாசிம் அக்ரம் ;

2008 ஆம் ஆண்டு ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பங்கேற்றிருந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் கா தல் ஏற்பட்டு டே ட்டிங் கும் சென்றுள்ளார்கள். என்ற வ தந்தி கள் ப ரவியது. அதுமட்டுமின்றி நாங்கள் நண்பர்கள் தான் என்று சுஷ்மிதா சென் கூறியிருந்தார்.

ஷபீர் பாட்டியா ;

அடுத்ததாக ஹாட்மெயிலின் நிறுவனத்தில் தலைவரான ஷபீர் பாட்டியா என்பவருடன் ர கசிய உ றவில் இருப்பதாகவும் சிறிது நாட்களிலேயே இருவரும் உறவினை மு றித் துக் கொண்டதாகவும் பா லிவுட் செய்திகளில் தகவல் வெளியானது.

இம்தியாஸ் காத்ரி ;

மா டலிங் துறையில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தினை வென்ற இம்தியாஸ் காத்ரி என்ற இ ளம் தொழிலதிபருடன் டே ட்டிங் சென்றதாகவும் அதெல்லாம் இல்லை நாங்கள் நண்பர்கள் என்று இம்தியாஸ் விளக்கமளித்திருந்தார்.

சஞ்சய் நராங் ;

ஓட்டல் அதிபராக இருந்த சஞ்சய் நராங்-குடன் டே ட் சென்றதாகவும் இருவருக்கும் முதல் ஒத்துப்போக t தான் பின் அது செட் ஆகாது என்று இருவரும் பி ரிந்து விட்டார்களாம்.

ரித்திக் பாசின் ;

ஜாகீர் கான் – சகாரிகா காட்கே திருமணத்தின் போது இவர்கள் இருவருக்கும் ஆரம்பித்த ஈர்ப்பு காதலாக மாறி டேட்டிங் வரை சென்றது. அதன் பின்  4 ஆண்டுகள் இருவரும் கா தலில் இருந்து அதன் பின் பி ரிந்து விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.