சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையா இது? நிஜத்தில் இவ்வளவு அழகா!! வெளியான புகைப்படத்தை பார்த்து வா யைப் பி ளந்த ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடிப்பது  சாதாரண விசயமே இல்லை. ஆனால் தற்போது ஏற்கனவே பிரபலமானவர்கள் திரைபப்டங்களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது எவ்வளவு கடினம். தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்குனராக பல ஆண்டுகளாக தனெக்கென ஒரு இடத்தை பிடித்து பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் இயக்குனர் ஷங்கர்.

இவரின் 8 திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி திரைப்படங்கள் தான். இயக்குனர் ஷங்கரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முதன் முதலில் இணைந்த திரைபபடம் சிவாஜி. தமிழ் சினிமாவில் இந்த திரைபபடம் முதன் முதலில் 100 கோடி வசூலை தாண்டியது. இந்த படத்திற்கான தனி வெற்றி விழாவும் நடத்தப்பட்டு கலைஞர்களுக்கு பாராட்டு கிடைத்தது.

இந்த திரைபப்டத்தில் பல முன்னணி நடிகர்களான விவேக், ரஜினி, ஸ்ரேயா, ஊர்வசி மற்றும் மணிவண்ணன் போன்ற பல கலைஞர்கள் நடித்திருப்பார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரேயாவின் பக்கத்து வீட்டுக்காரராக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. ஒரு சீனில் சாலமன் பாப்பையா ரஜினிக்கு அவங்க பொண்ணு தரலைன்னா என்ன என்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு என அங்கவை சங்கவை என அறிமுகப்படுத்தி இருப்பார்.

இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்பட்ட கா ட்சி. இந்த காட்சியில் நடித்தவர்கள் உண்மையில் மா டர்னா க அழகான பெண்களாம் அவர்களைத் தான் இயக்குனர் ஷங்கர் இப்படி மாற்றி நடிக்க வைத்துள்ளார். அவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வை ரலாக ப ரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.