சத்தமில்லாமல் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை!! அட இந்த நடிகையா? யாருன்னு நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க….!!

சினிமா

சின்னத்திரை பிரியர்களுக்கு பொழுது போக்காக விளங்குவது சீரியல் தான். மேலும் தொடரில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் ரசிகர்கள் போலவே சின்னத்திரை நடிகர்களுக்கும் இருக்கும் . அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் இணைந்து நடித்து வெளியான படம் மாயி.

இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மி ன்ன ல் தீபா. மாயி படத்தில் இடம் பிடித்த காமெடி சீன் ஒன்றில் பெண் பார்க்க செல்லும் போது வாம்மா மி ன் னல் என்ற ஒரு டயலாக் மூலம் பல மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் நடிகை மின்னல் தீபா. இவர் மாயி படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் வெள்ளித்திரையில் கலக்கியதை தொடர்ந்து சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் சீரியல் யாரடி நீ மோ கினி மூலம் தனது நடிப்பை வெளிக்காட்டி இருப்பர். தற்போது இந்த லாக் டவு னில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

மேலும் அந்த வகையில் மி ன்னல் தீபாவிற்கு சுப்பிரமணி என்பவருடன் திருமணம் நடந்தது. இதில் நெ ருங் கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த திருமணம் எளிமையாக முடிந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை ச இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இது இவருக்கு இரண்டாவது திருமணம் இவருக்கு 2013ஆம் ஆண்டு ரமேஷ் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. மேலும் ரமேஷ் மற்றும் தீபா இருவருக்கும் க ருத்து வே றுபாடு காரணமாக வி வாகர த்து பெற்று பி ரிந்து வி ட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.