அவன கா தலிக் கிறத நி றுத்தி க்கோ இ ல்லன தோ ல உ ரிச்சி ருவேன்… என தனது மகளின் கா தலுக்கு மு ட்டுக்க ட்டை போட்ட நடிகர் சரத்குமார்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பல வா ரிசுகள் தற்போது படங்களில் நடிகர் நடிகைகளாக  நடித்து வருகிறார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே தனது நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமாவதை தொடர்ந்து திரையுலகிலும் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு படங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போ டா போ டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வருடங்களாக இருந்து வரும் பிரபல முன்னணி நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் ஆவார். தான் நடித்த முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றதால் பலரது மனதை வெ குவா க க வர்ந்ததோடு தனக்கென தனி ரசிகர் ப ட்டா ளத்தை யும் ஏற்படுத்தி கொண்டார்.

இருப்பினும் ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்த வரலக்ஷ்மி அதன் பின் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு வி ல்லி கே ரக்டரி லும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் வரலட்சுமியும் பிரபல முன்னணி அக்ஷன் நடிகரான விஷாலும் கா தலி த்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படி இருக்கையில் நடிகர் சங்க தேர்தல் பி ரச்ச னையில் விஷாலுக்கும் வரலட்சுமியின் அப்பாவான சரத்குமாருக்கும் இ டையில் ஏற்பட்ட மோ தல் காரணமாக நீ அவனை கா தலிக்க கூ டாது. என சத்தம் போட்டு அவர்களது காதலுக்கு சரத்குமார் மு ட்டுக்க ட்டை போட்டதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகில் ச ர்ச்சை யை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.