த வறு தலாக கைபட்டு கணவனுக்கு சென்ற போன் கால்… மனைவி பேசியதைக் கேட்டு உ யி ரை வி ட்ட கணவன்!! அப்படி என்ன பேசினார் தெரியுமா??

Tamil News

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் Gareth rees. இவரது மனைவி claire. இவர்கள் இருவரும் க ருத்து வே றுபாடு காரணமாக சமீபத்தில் வி வாகர த்து பெற்று பிரிந்தனர்.ஆனால் கணவருக்கு தனது மனைவியை பி ரிந் தது மிகவும் க ஷ்ட மாக இருந்துள்ளது. இதனால் தனது மனைவியின் தொலைபேசிக்கு கு றுஞ் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில், claire தனது புது கா தலருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது Gareth rees அனுப்பிய கு றுஞ் செய்தியை பார்த்த claire தனது முன்னாள் கணவரின் அந்த கு றுஞ் செ ய்திக்கு பதிலளிக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கே தெ ரியா மல் த வறு தலாக பழைய கணவருக்கு போன் அழைப்பு சென்றுள்ளது. இதனை க வனி க்காத claire தனது புது கா தலனுடன் தனது உ றவு குறித்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

மேலும் இதனை கேட்டுக் கொண்டிருந்த claire யின் பழைய கணவன் இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு ம னம் உ டைந் து விட்டார். இ றுதி யில் ஐயோ நான் அந்த கு றுஞ் செய்திக்கு பதில் அ ளிக்க வி ல்லையே என போனை பார்த்த claire தனது முன்னாள் கணவருக்கு போன் அழைப்பு சென்றிருப்பதை பார்த்து அ தி ர்ச்சி ஆகி  ம ன உ ளைச் சல் அ டைந்து ள்ளார்.

உடனே தனது முன்னாள் கணவரிடம் ம ன்னி ப்பு கேட்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு இ ல்லை. அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் Gareth-யின் நண் பர் வெளியூருக்குச் சென்றிருப்பதால் அவரின் வீட்டைக் கவனித்துக் கொள்ள Gareth அங்குச் சென்றிருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார்.

அவர் கூறிய இடத்திற்கு claire சென்று பார்த்த போது  Gareth rees. ம து போ தை யில் நீ ச்சல் கு ளத் தில் ம யங் கிக் கி டந் துள் ளார். உடனே அவரை மீட்டு மரு த்துவம னை யில் அ னுமதி த்த நிலையில் அவர் ஏ ற்கனவே இ றந் து வி ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் க டுமை யான ம ன அ ழுத் ததால் இ றந்தி ருக்க லாம் என ம ருத்து வர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு நொ றுங் கிப் போன claire, தனது த வறான தொலைபேசி அழைப்பினால் Gareth இற ந்து விட் டார் என அ ழுது பு லம்பி யுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published.