என்னது… சீரியல் நடிகைக்கு தெரியாமலே தாலிக் கட்டிய விஜய் டிவி சீரியல் நடிகர்!! அ திர்ச்சி யான நடிகை!! குழந்தை பிறந்து ஒரு வருடத்தில் உண்மையை உ டைத்த நடிகை…!!

சினிமா

கடந்த வருடங்களுக்கு முன் கொ ரோனா வை ரஸ் தா க்கம் ஏற்பட்டு அதிக பா திப்பினை ஏற்படுத்தியுள்ளது. சீரியல்களில் ஹுட்டிங் த டை செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பேட்டிகளை கொடுத்து நேரத்தினை கழித்து வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை ஜோடிகளாக இருந்து லா க்டவு ன் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஜோடி ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் இருவரும் நடித்த போது இருவருக்கும் கா தல் ஏற்பட்டது. அதன் பின் ஆலியா – சஞ்சீவ் இருவரும் ரியல் ஜோடியாக திருமணம் செய்து கொண்டன. தற்போது பெண் குழந்தை பெற்றனர்.

மேலும் இந்நிலையில் தங்களது திருமணம் குறித்து ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு ஆலியாவை இ ழந்து விடக் கூடாது என்பதற்காக சஞ்சீவ் தன்னுடைய பிறந்த நாளில் ஆலியாவிற்கு தெ ரியா மலே கழுத்தில் தாலி கட்டியுள்ளார். ஆலியா வீட்டாரிடம் பெண் கேட்ட போது ம றுத் து விட்டார்களாம்..

அதற்கு காரணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதனால் ஆலியா தன் வீட்டினை விட்டு வெளியே வந்தவுடன் சஞ்சீவ் வீட்டின் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நிக்காஹ் செய்து கொண்டனர். இதையடுத்து இந்த தகவல் வெளியாகி அனைவருக்கும் தெரியப்படுத்தி திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளனர். மிகச் சிறப்பாக இருவருக்கும் திருமணமாகி தற்போது பெண் குழந்தை அய்லாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Copyright online12media.com

Leave a Reply

Your email address will not be published.