அடக்கடவுளே…. இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பவரை ர கசிய மாக திருமணம் செய்துக் கொண்ட பிரபல முன்னணி நடிகை!! யாருன்னு தெரிஞ்சா அ திர்ச்சி ஆகிடுவீங்க….!!

சினிமா

சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலான முன்னணி நடிகைகள் தங்களுடைய கேரியரின் க டைசி கட்டங்களில் வசதியான தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவார்கள். அப்படி பல பேரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சில நடிகைகள் கா தல் போ தையி ல்  இருந்து விட்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதையும் பார்க்கிறோம்.

மேலும் நடிகர்களுடன் இ ரவு பா ர்ட்டி அவ்வப்போது கொண்டாடி விடுகிறார்கள். மேலும் இப்படி சினிமாவை பார்க்கும் பலருக்கும் நடிகைகள் நல்லவர்களா, கெ ட்டவ ர்களா என்ற ச ந்தே கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதை மாற்ற முடியாது.

இப்படி பல நடிகைகள் இருப்பதால் நல்லா இருக்கும் சில நடிகைகளுக்கும் கெ ட்ட பேரு தான். தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி. இவர் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து பா லிவுட் டுக்கு சென்றார்.

அங்கேயும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பா லிவுட் டில் செட்டிலானார். பா லிவுட்டி ல் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். போனி கபூரை நடிகை ஸ்ரீதேவி திருமணம் செய்யும் போது ஏற்கனவே போனி கபூருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். போனி கபூரின் புகழ், பணம் போன்றவை ஸ்ரீதேவியின் க ண்ணை ம றை த்து விட்டதாம்.

அதன் பிறகு போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்களை பெற்றெடுத்தார். அதில் ஜான்வி கபூர் ஏற்கனவே அம்மா வழியில் சினிமாவில் நு ழை ந்து விட்டார். போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி இருவருமே ர கசி யமாக திருமணம் செய்து கொண்டு பின் அதை பத்திரிகைகளுக்கு தெரிவித்தனர்.

Copyright online12media.com

Leave a Reply

Your email address will not be published.