நடிகை சிம்ரனை உ ருகி உ ருகி காதலித்த பிரபல நடிகர்!! இவர்களின் காதல் விஷயம் தெரிந்து நடிகர் விஜய்காந்த் என்ன செய்தார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது அ ந்தகன், கேப்டன், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

நடிகை சிம்ரன் திருமணத்திற்கு முன் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரத்தை கா தலி த்து வந்தார். ராஜு சுந்தரம் பிரபல நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டர் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் கா தலி த்து வந்த சமயத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகி நடிக்கும் பல படங்களில் நடன இயக்குனராக ராஜு சுந்தரம் பணி புரிந்துள்ளார்.

அப்போது ஒரு படத்தின் பாடல் படப்பிடிப்பின் போது தனது காதலி சிம்ரனை ஒரு பக்கம் ஆட வைத்தும், ஹீரோ விஜயகாந்தை வேறொரு இடத்தில் தனித்தனியாக ஆட வைத்து பாடலை இயக்கியுள்ளார் ராஜு சுந்தரம்.

மேலும் இதை கவனித்த நடிகர் விஜயகாந்த், ராஜு சுந்தரத்தை அழைத்து ஹீரோவையும் ஹீரோயினியையும் தனித்தனியாக ஆட வைத்து எடுத்தால் என் ரசிகர்களுக்கு பி டிக் காது. ஒன்றாக ஆட வைத்து எடுங்கள் என்று கூறினாராம் விஜயகாந்த். அதன் பின் தான் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடலை எடுத்துள்ளார் ராஜு சுந்தரம்.

Copyright viduppu.com