22 ஆண்டுகள் கழித்து மீண்டும் தல அஜித்துடன் ஜோடியாக நடிக்க போகும் பிரபல முன்னணி நடிகை!! யார் தெரியுமா? அட இவரா என புகைப்படத்தை பார்த்து வி யந்து போன ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் தல அஜித்குமார். இவரது படங்கள் திரையரங்குகளில் வெளியானலே அங்கு ரசிகர்களின் கூட்டம் அலை மோ தும்  அந்த அளவுக்கு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது திரைப்படம் இ றுதியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வாசம்.

அதன் பின் இவரது  படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தபோது  பிரபல முன்னணி தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிப்பில் பிரபல இ ளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வ லிமை படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த கூட்டணியில் ஏற்கனவே அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

இப்படி இருக்கையில் இந்த படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் உலகளவில் வ லிமை அப்டேட் கேட்டு வைரளாகி விட்டனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் மேக்கிங் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோசபடுத்தி இருந்தது இருப்பினும் இந்த படம் விரைவில் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் கொ ரோனா வால் தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிலையில் இந்த மாதம் படம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர் இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த டீம் இணைந்து ஏகே 61-படத்தை துவங்க ஆரம்பித்து விட்டனர். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில் முதல் கட்ட படபிடிப்பு வேலைகள் ஹைதராபத்தில் வரும் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக படக் குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை தபு நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதற்கு முன் கடந்த 2000-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்துள்ளனர்.

அந்த படம் அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது 22-ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளார்கள். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.