22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல முன்னணி நடிகை!! யார் தெரியுமா? அட இவரா? வெற்றி கிடைக்குமா??

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் ரஜினி மற்றும் கமலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தான் நடிகர் பிரசாந்த். டாப் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் பிரசாந்த் ஒரு கால கட்டங்களில் தொடர்ந்து தோ ல்வி படங்களை கொடுத்தார்.

மேலும் இதனால் சினிமாவில் இருந்து சில காலம் வி லகியி ருந்த  நடிகர் பிரசாந்த் தொடர்ந்து அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு இல்லை. எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த விட வேண்டும் என ஹிந்தியில் சூப்பர் ஹிட்டடித்த அந்தாதுன் என்ற படத்தின் ரீமேக்கை தமிழில் எடுக்க உள்ளார்.

இந்த படத்திற்காக முதலில் நயன்தாரா பேசப்பட்ட நிலையில் அவர் வி லகிய தால் தற்போது 22 வருடத்திற்கு முன் பிரசாந்த் உடன் ஜோடி போட்டு ஜீன்ஸ் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

மேலும் ஏற்கனவே பெரிய வெற்றியை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றி கொடுக்குமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Copyright online12media.com