24 வயதில் மகனை வைத்துக் கொண்டு 33 வயது பெண்ணை கா தலித்து இரண்டாம் திருமணம் செய்ய போகும் அஜித் பட நடிகர்!! யார் தெரியுமா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் தேவ் பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வே தாள ம் போன்ற தமிழ் படங்களில் வி ல்ல னாக நடித்துள்ளார். இவரின் மனைவி ரினா இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பு ற்று நோ ய் காரணமாக உ யிரி ழந் தார்.

இவர்களுக்கு சித்தார்த் என்ற 24 வயது ஒரு மகன் இருக்கிறார். தனது மனைவி இ றந் து 11 ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொ ள்ளா மல் இருந்த நடிகர் ராகுல் தேவ். தற்போது பிரபல பா லிவுட் நடிகையான முக்தா கோட்சேவை கா தலித்து திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் ப ரவி வருகிறது. இதில் அ திர்ச் சியளி க்கும் விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் 18 வயது வித்தியாசம் உள்ளது.

மேலும் இது குறித்து நடிகர் ராகுல் தேவ் கூறியதாவது. ஒரு திருமண விழாவில் முக்தாவை சந்திதேன் பிறகு அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டிருந்த நாங்கள் கா தலிக் க அரம்பித்தோம்.  எனது பெற்றோர்களுக்கும் இதே போல் 10 வயது வித்தியாசம் இருந்தது. சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் வயது வித்தியாமில்லா ஒரு த டையே இல்லை. என கூறியுள்ளார்.