தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து இளம் நடிகராக வலம் வந்தவர் தான் பவன் சிங். இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு 25 வயது தான் ஆகிறது. ஆனால் இவர் ஹிந்தியில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதன் காரணமாக இவர் மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார். மேலும் இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 25 வயது ஆகும் நடிகர் இளம் வயதிலேயே உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.