27 வருடமாக இந்த கிராமத்தில் ஆண்கள் இ ல்லா மல் பெண்களுக்கு எப்படி குழந்தை பிறக்கிறது?? உண்மை தெரிந்தால் அ திர் ச்சி யாகி டுவீ ங்க…!!

Videos

பிரான்ஸில் இருக்கும் ஒரு சின்ன தீ வில் நல்ல நல்ல பீச் அழகான பெண்களும் இருப்பார்கள். அதுமட்டுமின்றி ரோடு, ரெஸ்டாரெண்ட் என எங்கு பார்த்தாலும் பெண்கள் மட்டும் தான் அதிகாமாக இருப்பார்கள். காரணம் என்னவென்றால் அந்த தீவில் மக்கள் தொகையில் பெண்கள் தான் அதிகமாக உள்ளார்கள்.

ஒரு உதாரணத்திற்கு அந்த தீவில் ஒரு ஆண் இருந்தால் அவங்கள விட பத்து பெண்கள் இருப்பார்கள். இதன் காரணமாக இந்த தீவில் எங்கு பார்த்தாலும் பெண்கள் தான் இருப்பார்கள். இந்த தீவில் மட்டும் இப்படி இல்லை. பல இடங்களில் கூட இருக்கிறது.

மேலும் ஜன தொகையில் பார்க்கும் போது ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். மேலும் இந்த தகவலை பற்றி முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…

இதோ அந்த வீடியோ…