தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் வரிசையில் பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் பிளபல தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் விஜே சித்ரா.இவர் அழகாகவும்,அருமையான நடிப்பாலும் இவருக்காகவே பாண்டியன் ஸ்டோர் சீரியல் பார்ப்போர் அதிகம். ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக அறிுகமானார். இதையடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
இந்நிலையில் பிரபல டிவியில் ஒரு ஷோவிற்கான படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டல் அறைக்கு வந்த சித்ரா, தி டீரென த ற் கொ லை செய்து கொண்டது அனைவரையும் அ தி ர்ச்சிக்கு ள்ளாக்கியது. சித்ராவிற்கு 28 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜே சித்ரா சின்னத் திரையில் ஆற்றிய சாதனைகளை நினைவு கூறும் வகையில், அவருடைய ரசிகர்கள் பலர் அவருடைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.இந்த பழைய புகைப்படங்களை பார்த்த பலரும் அவரவர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.