3 வருட திருமண வாழ்க்கை தி டீரென காதல் கணவரை வி வாக ரத்து செய்த பிக்பாஸ் நடிகை!! அ திர் ச்சி யில் உ றை ந்த ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2ன் மூலம் கலந்து கொண்டவர் தான் ஆர்.ஜே.வைஷ்ணவி. ரேடியோ ஜா க்கி யாக பணியாற்றி வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது நீண்ட நாள் கா தல னான அஞ்சான் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.

மேலும் 6 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது வி வாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இது குறித்து வைஷ்ணவி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது, 6 வருடங்களாக ஒன்றாக இருந்த நானும், அஞ்சானும் பி ரிந்து  செல்ல முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் இருவரும் உறவின் அ ழுத் தம் இ ல்லா மல் நாட்களாகவே இருக்க நீண்ட ஆலோசனைக்கு பிறகு பி ரிவ தே நல்லது என்று முடிவு செய்துள்ளோம். பொதுவான குணங்கள் இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதை கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது. என்ன நடந்து விட்டது என்று யோசிக்கும் அனைவருக்கும் எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை.

மேலும் தயவு செய்து எங்களுக்காக வ ருந் தாதீ ர்கள். நாங்கள் பி ரிந் தத ற்கு வ ருந்த வில்லை. அஞ்சானும், நானும் இன்னும் நண்பர்களாக இருக்கிறோம். எங்களால் இனி தம்பதியாக இருக்க முடியாது என்ற முடிவை யோசித்து எடுத்தோம்.  அதுவே எங்களுக்கு நல்லது. நண்பர்களாக இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்தது என பதிவிட்டுள்ளார்.

Copyright manithan.com