படங்களில் மிரட்டி வருபவர் அந்த படத்தில் அவர் இயக்குனரோ அல்லது நடிகரோ ஹீரோ போன்று தனியாக தெரிவார் ஒரு வேலை அவர் வில்லனாக இருந்தாலும்.எஸ் ஜே சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக சில படங்களில் நடித்து தற்போது வில்லனாக பல்வேறு படங்களில் மிரட்டி வருபவர்.
எல்லோரையும் போல இவரும் சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.தற்போது பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வரும் இவருக்கு, எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்து தீவிரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
30 வயசுக்கு மேலயே பொண்ணு கிடைக்க சிரமப்படுறாங்க ஆனால் இவருக்கு 54 வயதில் திருமணம் செய்யப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பினாலும், விரைவில் எஸ்ஜே சூர்யாவுக்கு திருமணம் நடக்கும்.அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.பார்க்கலாம் என்ன தகவல் வெளியாகிறது என்று.
ரசிகர்களை பொறுத்தவரை அவருக்கு எப்பொழுதோ திருமணம் ஆகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ஏனெனில் அவரது திறமையை சினிமா உலகில் பல பரிமாணங்களில் பார்க்கும் பொழுது அவரின் முதல் மனைவி சினிமா தான் கூறலாம் அந்த அளவிற்கு அவரது பணியை காதலிக்கிறார் என்று கூறலாம்.