30 வருடங்களுக்கு பிறகு நடிகர் பாக்யராஜுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல முன்னணி நடிகை!! அட இவங்களா? யாருன்னு நீங்களே பாருங்க… புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள்  வெற்றிப் படங்களை இயக்கி வந்த நிலையில் அடுத்ததாக கதாநாயகனாக படங்களில் நடித்து வருகின்றனர்.  அந்த காலத்தில் 80,90-களின் கால கட்டத்திலேயே முன்னணி நடிகர்களை வைத்து நல்ல கதைகளை கொண்ட படங்களை இயக்கியதோடு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் பாக்கியராஜ்.

இவர் பிரபலமாக படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது அவருடன் படங்களில் நடித்த பிரபல முன்னணி நடிகை பிரவீனாவை கா தலித் து கடந்த 1983-ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்களே இருவரும் ஒன்றாக வாழ்ந்த வந்த நிலையில் பிரவீனா ம ஞ்சள் கா மா லை நோ யால் பா திக்க ப்ப ட்டு உ யிரி ழந் தார்.

அதன் பின் அவரது நினைவில் சில காலம் தனித்து வாழ்ந்து வந்த பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை கா தலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் சாந்தனு மற்றும் சரண்யா. அவரது மகன் மற்றும் மகள்கள் இருவரும் படங்களில் நடித்து வந்தன.

மேலும் சாந்தனு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன் அவரது தங்கையான சரண்யா தமிழில் பாரிஜாதம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார்.  சாந்தனு தொடர்ந்து படங்களில் ஹீரோ மற்றும் குணசித்திர கதாபதிரங்களில் நடித்து நடித்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க பாக்யராஜும் பிரபல முன்னணி நடிகையான ஐஸ்வர்யாவும் நடித்து கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த ராசுகுட்டி எனும் படத்தில் ஒன்றாக இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள். இந்த படம் நகைச்சுவை கலந்த காதல் படமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இறுதியாக சுயம்வரம் படத்தில் நடித்து இருந்தார்கள்.

அதன் பிறகு இருவரும் இணைந்து வேறு எந்த படத்திலும் நடிக்காத நிலையில் தற்போது இருவரும் 30 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றாக நடிக்க போவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த படத்திற்கான எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகத நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வை ரளா கி வருகிறது.