300க்கு மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல முன்னணி நடிகர் சற்றுமுன் அ கால ம ர ணம்..!! இ ரங் கல் தெரிவிக்கும் பிரபலங்கள் ..!! க டும் அ திர் ச்சியில் ரசிகர்கள்..!!கடந்த சில மாதங்களாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாகி வருகின்றனர். இது திரையுலகத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மலையாள திரையுலகில் மிக பிரபலமான நடிகர் ஜி கே பிள்ளை இறைபதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1954ம் ஆண்டு வெளிவந்த சினேகசீமா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
இதனைத் தொடர்ந்து குங்குமப்பூவு என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். வில்லன் வேடங்களில் அதிகம் நடித்துள்ள அவர், 325 திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 65 ஆண்டுகளாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வந்துள்ளார். அவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.