35 வயதாகியும் இன்னும் திருமணத்தை ஒ துக் கி வரும் நடிகை ஷாலினியின் தங்கை!! ஷாமிலி வெளியிட்ட வீடியோ…!!

சினிமா வைரல் வீடியோ

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ல் நடிகர் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சலி. இந்த படத்தில் அஞ்சலியாக பேபி ஷாமிலி நடித்து தேசிய விருது, தமிழ் நாடு திரைப்பட விருதினையும் பெற்றார். மேலும் இவர் இந்த படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவருக்கு முன் இவரது அக்கா நடிகை ஷாலினியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். 10 ஆண்டுகளாக 2000 ஆம் ஆண்டுகள் வரை குட்டி நட்சத்திரமாக நடித்து 2009ல் தெலுங்கு மொழியில் வெளியான ஓய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

நடிகை ஷாலினி அஜித் திருமணத்திற்கு பின் அக்காவுக்கு பதில் நடிப்பில் ஆர்வம் காட்டி வீரசிவாஜி, அம்மன் மங்கரில்லு போன்ற படத்திலும் நடித்தார். மேலும் அதன் பின் நடிப்பை விட்டு விட்டு ஓவியக்கலையில் ஆர்வம் காட்டி ஓவியம் வரையவும் படிக்கவும் சென்று விட்டார்.

தற்போது 35 வயதாகும் நடிகை ஷாமிலி இன்னும் திருமணம் செய்யாமல் வெளிநாடு பயணத்தில் இருந்து வருகிறார். சமீபத்தில் கு ட்டை யான ஆடை அணிந்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈ ர்த் து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Shamlee (@shamlee_official)