38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் நடிகை சதா!! கல்யாணத்திற்கு அவர் போடும் க ண்டி ஷன் என்ன தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சதா. இவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படங்கள் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இவருக்கு தற்போது வயதாகி இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்.

இவர் தனக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என சில க ண் டிஷ ன்க ளை கூறி இருக்கிறார். ஜெயம், அ ந்நி யன், திருப்பதி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார்.

இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கு றைந்த நிலையில் தற்போது நடிகை சதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக அவ்வப்போது வருகிறார். தற்போது சதாவுக்கு 38 வயதாகிறது. ஆனால் தற்போது வரை அவர் திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். அவரிடம் இது பற்றி கேட்டதற்கு அவர் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என கூறியுள்ளார்.

ஒரு வேளை திருமணம் செய்து கொண்டால் மாப்பிள்ளை பெரிய பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி இருக்கிறார். அவர் தன்னையும் நம்பி இருக்க கூடாது என கூறி இருக்கிறார்.