38 வயதில் காதல் திருமணம் செய்துக்கொண்ட விஜய் டிவி சீரியல் நடிகை!! தற்போது 7 மாத கர்ப்பம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் அழகிய ஜோடி… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் மனசெல்லாம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரா லட்சுமணன். கேரளாவை சேர்ந்த இவர் ஹோட்டல் நிர்வாக பயிற்சி ஈடுபட்டிருந்த போது இயக்குனர் சந்தோஷ் மூலம் மனசெல்லாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ரறார். அதன் பின் ஜெயம்ரவி நடித்த தி ல்லா லங்கடி, அதிகாரம் போன்ற ஒரு சில படங்களில் தமிழில் நடித்துள்ளார்.

மேலும் அதன் பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் சீரியல் பக்கம் சென்று விட்டார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்களில் நடித்து வரும் இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் கோலங்கள், கா தலிக்க நேரமில்லை, வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், பாசமலர் போன்ற ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சந்திர லட்சுமி தனது  வயதில் நீண்ட நாள் காதலரான டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சந்திரா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். வளைகாப்பு நடைபெற்ற போட்டோக்களை பதிவிட்டு ஜூனியருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.