40 வயதில் பிரபல முன்னணி நடிகைக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளார்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா திரைப்படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. இவரை பல முன்னணி நடிகர்கள் படங்களில் அதிக கி ளாம ராக நடித்து பிரபலமானார். அதன் பின் பிக்பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை கா தல் திருமணம் செய்துகொண்டார்.

மேலும் இவர் அறிமுகமான முதல் பல இ ளைஞர் களின் க னவு க ன்னி யாக திகழ்ந்தவர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 5 ஆண்டுகள்கள் கழித்து க ர்ப்ப மாக இருக்கும் விஷயத்தை தனது 40வது பிறந்த நாளில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 5 ஆண்டுகள் கழித்து குழந்தை இ ல்லா மல் இருந்த நடிகை நமீதா தன் முதல் குழந்தையை எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்த நிலையில் டபுள் சந்தோசமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கிறது.

அதன் பின் அவர் இந்த அறிவிப்பை வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு தனியார் ம ருத்து வமனை யில் தான் பிரசவம் நடந்திருக்கிறது. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்..