40 வருடம் கழித்து தன் காதலியை கோவிலில் எதார்த்தமாக சந்தித்த 70 வயது முதியவர் .. பின் என்ன நடந்தது என்று நீங்களே பாருங்க .. இதோ நெகிழ்ச்சியான ச ம்பவம்..!!

Videos வைரல் வீடியோ

40 வருடம் கழித்து தன் காதலியை கோவிலில் எதார்த்தமாக சந்தித்த 70 வயது முதியவர் .. பின் என்ன நடந்தது என்று நீங்களே பாருங்க .. இதோ நெகிழ்ச்சியான ச ம்பவம்..!!

இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல்காதல் (Love) என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்பவனவற்றை உடைய ஓர் ஆசை ஆகும்.

பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டாலும், அவற்றின் பொருள் வேறுபட்டது.

தமிழ் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, திருக்குறள், அகநானூறு, குறுந்தொகை போன்ற நூல்களிலும், காதலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

இவைகளில் காதல் என்ற சொல் அகம் என்ற சொல்லில் கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் தலைவன், தலைவி தொடர்பான இலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான திரைப்படங்கள் காதலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன.