44 வயதில் 2வது கணவருடன் மகனை பெற்றெடுத்த நடிகை ஊர்வசி !! தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? இதோ ..!!

சினிமா

44 வயதில் 2வது கணவருடன் மகனை பெற்றெடுத்த நடிகை ஊர்வசி !! தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? இதோ ..!!

ஊர்வசி என்ற மேடைப் பெயரால் அறியப்படும் கவிதா ரஞ்சினி, ஒரு இந்திய நடிகை, டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஊர்வசி 1980கள் மற்றும் 1990களில் முதன்மையாக மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார்.

இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்தார்கள், மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஊர்வசி கேட்ட அவரது கணவர் ஊர்வசி எப்போது மது போதையில் இருப்பார் அவரிடம் எப்படி பெண்ணை கொடுப்பது என போராடி மகளை அவருடனே வைத்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனாவின் மரணமும் அவரை மிகவும் பாதித்தது. இந்த கஷ்டங்களை தாண்டி ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார். சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்த ஊர்வசிக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது ஊர்வசி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..