நடிகை நக்மா ஒரு இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவர் . நடிகை நக்மா பாக்கியில் படத்தில் அவரது சினிமா அறிமுகமானார். அதன்பிறகு கரானா மொகுடு, கிங்மாமா, கஹாகன், பாஷா, லால் பாத்ஷா போன்ற படங்களில் அவரது பாத்திரங்களுக்கு நன்கு அறியப்படுகிறார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலா க 90 காலக் கட்டத்தில் ஒரு காட் டு காட்டியவர் தான் நக்மா. அன்றைய காலத்தில் நக்மாவை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது.
அந்தளவுக்கு தன்னுடைய கே ரியரில் கொடிகட்டிப் பறந்த நடிகை. தற்போது 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் நக்மா காதலித்த அந்த இரண்டு பேர் தான். முதலில் நக்மா கிரிக்கெட் வீரர் விராட் கங்குலியை கா த லி த்தா ர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். ஆனால் கங்குலிக்கு திருமணம் ஆன விஷயம் தெரிந்தும் இருவரும் கா த லி த் து வந்தது பத்திரிகைகளில் பெரும் ச ர்ச் சை யை கிளப்பியது. அதேபோல் நக்மா அதிக நம்பிக்கை வைத்த இன்னொரு நபர் என்றால் அது சரத்குமார்.
நடிகர் சரத்குமாருக்கும் நக்மாவுக்கு நிலையில் ஒரு உறவு இருந்ததாக கூறப்படுகிற து. நடிகர் சரத்குமாரும் நக்மாவும் நீண்ட காலமாக கா த லித் தனர். இருந்தநிலையில் சரத்குமாரின் குடும்பத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகள் கா ரண மாக இந்த பிர ச் ச னை காரணமாக சரத்குமாரும் இறுதியில் கைவிட்டு விட்டாராம்.இந்த இரண்டு கா த ல் தோல்விகளை தாங்க முடியாமல் நொந்து வா ழ்க் கையை யே வெ றுத் து விட்டாராம் நடிகை நக்மா.