46 வயதாகியும் பிரபல நடிகை நக்மா இன்னும் திருமணம் செ ய்யாமல் இருக்க இது தான் காரணமா? நக்மா வாழ்க்கையில் வி ளையாடிய அந்த இரண்டு பேர் யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் 90-களில் ரசிகர்களின் க வர்ச் சி பு யல் என்று அழைக்கப்படடவர் நடிகை நக்மா. இவர் பிரபுதேவாவுடன் கா தலன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பாலிவட்டில் பாகி(ஏ ரெபெல் ஃபார் லவ்) எனும் திரைப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பின் இவர் நடிக்காத மொழிகளே இல்லை.

அந்த அளவுக்கு இந்தி, தெலுங்கு, சைனீஸ், தமிழ், மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி, மராத்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு வலம் வந்து விட்டார்.
நடிகை நக்மாவின் இயற்பெயர் நந்திதா அர்விந்த் மொகர்ஜி.

மேலும் 46 வயதான நக்மாவிற்கு திருமணத்தின் மீது நா ட்டம் இ ல்லாத தற்கு காரணம் அவரது கடந்த கால காதல் வாழ்க்கையே நக்மாவிற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலிங்கும் காதல் இருந்தது. கங்குலிங்கு திருமணமான விஷயம் தெரிந்தும் நக்மா அவரை கா தலித்து வந்தார்.

அதன் பின் கங்குலி தன் குடும்பத்தை கருத்தில் கொண்டு நக்மாவுடன் ஆன பழக்கத்தை த விர்த் து விட்டதாக செய்தி வெளியானது. அதன் பின் நக்மாவின் காதல் தமிழ் நடிகர்கள் சங்க தலைவராக இருந்தவரும் சுப்ரீம் ஸ்டாருமான. சரத்குமாருடன் தொடர்ந்தது. நக்மாவுக்கும், சரத்குமாருக்கும் இடையேயான பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தது.

சரத்குமாரின் குடும்பத்திற்கு தெரிய வர அது பு யலாக மாற உடனே நக்மாவுடனான ப ழக்கத் தை கை விட்டார் சுப்ரீம் ஸ்டார். அதன் பின் அமைதியாக இருந்தாரா நக்மா மீண்டும் திரைப்பட நடிகரான ரவி கிஷனுடன் காதல் வ லையை வீ சினார். ஆனால் அதுவும் செட் ஆகவில்லை. இனி யாரையும் கா தலிக் கப் போவதும் இல்லை. திருமணம் செய்து கொள்ளப் போவதும் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்.

நக்மா காதலித்ததில் த ப்பு இல்லை யாரை கா தலிக்க வேண்டும் என்பதில் தான் த வறு செய்து விட்டார். இல்லை என்றால் நக்மாவும் திருமணமாகி அவரது மகனோ மகளோ இந்நேரம் திரையுலகில் வலம் வந்திருப்பார்கள்..