தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நடித்து வருகின்றன. காரணம் அவர்களின் நடிப்பு மற்றும் சிறந்த கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து மக்களின் மனதை க வர்ந் த தாலும் இன்று வரை 100 படங்களுக்கு மேல் நடித்து இன்னும் சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர்.
மேலும் அந்த வரிசையில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ராமராஜன், ரஜினிகாந்த், கமலஹாசன் என்று சொல்லலாம். இவர்கள் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் வெற்றி தோ ல்வியை தீர்மானிப்பது ரசிகர்கள் தான். இவர்கள் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து கொண்டார்கள். எல்லாருக்கும் பிடித்த ரசிகர்கள் ஒரு சிலர் மட்டுமே அந்த வரிசையில் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நடிகர் முரளி.
இவர் சின்ன பசங்க நாங்க , மஞ்சு விரட்டு , அதர்மம், என் ஆசை மச்சன் போன்ற பிரமாண்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இதயம் இந்த படத்தில் உ ருகி உ ருகி காதல் செய்யும் நடிப்பு மக்கள் மத்தியில் மாபெரும் வர வேற்பை பெற்றது. மேலும் காலமெல்லாம் காதல் வாழ்க, போ ர்க்க ளம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
பல வெற்றி படங்களில் நடித்த இவர் தனது 100 படத்தின் போது உ யிரி ழந்து ள்ளார். இவரின் மகன் அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்த படம் இவருக்கு 99 வது படம் ஆகும். அதனை தொடர்ந்து கவசம் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது தி டீ ர் மா ரடை ப்பு ஏற்பட்டது கா லமா னார்.
மேலும் இவர் மகன் நடித்த முதல் படம் இவருக்கு க டைசி படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் 46 வயதில் தி டீர் கா லமா டை ந்தது ரசிகர்களை பெரும் வரு த்த த்தில் ஆ ழ்த் தியுள்ளது. தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த தகவல் வெளியாகி வருகிறது.