48 வயதாகியும் திருமணம் செ ய்யாமல் பிரபல நடிகருடன் தொ டர்பில் இருக்கும் அஜித் பட நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம்  ரசிகர்கள் மனதில் கனவு க ன்னி யாக வலம் வந்தவர் நடிகை தபு. தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகமாக இருக்கும் நிலையில் பழைய நடிகைகளின் நிலைமை கேள்வி குறியாக இருந்து வருகிறது.

முக்கிய கதாபதிரங்களில் நடித்து வந்த நடிகைகள் தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் ஒரு கால கட்டத்தில் சினிமா துறையை கலக்கி வந்த நடிகையான தபு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் காதல் தேசம் படத்திலே நடித்துள்ளார்.

மேலும் அண்மையில் நடிகை தபு பற்றிய செய்திகள் சமுக வலைத்தளங்களில் ப ரவிய வருகிறது. அதில் குறிப்பாக இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் இவர் அண்மையில் நடித்து வெளியான படத்தில் 24 வயதுடைய நடிகர் ஒருவருடன் சற்று க வர்ச் சியாக மீ றி நடித்துள்ளார்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகை தபு பாலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வந்த அஜய் தேவ்கன் அவர்களுகுடன் கா தலில் இருந்தார். இவர்கள் இருவரும் க ருத்து வே றுபாடு காரணமாக பி ரிந்து ள்ளர் கள். இவர்கள் இருவரும் தொ டர்பில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனர்.

மேலும் அஜய் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆள் ஆகி விட்டதால் அவர்களிடம் இருந்து நான் வி லகி விட்டேன் என கூறியுள்ளார். நடிகை தபு திருமணத்தை த விர வேற எதுவானாலும் எனக்கு ஓகே என கூறியுள்ளார். இவ்வாறு பேசியுள்ளது பாலிவுட் சினிமா துறையில் ச ர்ச்சை களை ஏற்படுத்தியுள்ளது.