நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறை க ர்ப்ப மாக இருப்பதாக இரண்டாவது முறை க ர்ப்ப மாக இருப்பதாக தகவல் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அவர்களின் மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது தாய் மகள் இருவரும் கருப்பு நிறை உடை அணிந்திருந்தனர். அவர் க ர்ப் பமாக இருப்பதை ம றைப்பத ற்காகவே அந்த ஓவர் கோட்டை போட்டிருந்ததாக கூறி பா லிவுட் ஊ டகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வீடியோவில் மகளின் கையை பிடித்தவாறு நடந்து வரும் போது அவர் க ர்ப்ப மாக இருப்பது போல் தோன்றியதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். அதே போல அவரும் வயிற்றை ம றைத்தப் ப டியே சிறிது தூரம் நடந்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் க ர்ப் பமாக இருக்கிறார் என இந்த வீடியோ வை ரலாக ப ரவி வருகிறது. ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஐஸ்வர்யா, பழுவூர் இளவரசி, பெரிய பழு வேட்டரையரின் மனைவி நந்தினியாக நடித்துள்ளார்.
View this post on Instagram