ஹா லிவுட் திரையுலகில் மிக பிரபலமான நடிகையும், பாடகருமான ஜெனிஃபர் லோபஸ். இவருக்கு 52 வயதாகிறது. இந்நிலையில் 52 வயதாகும் நடிகை ஜெனிஃபர் லோபஸ், பிரபல நடிகர் பென் அஃப்லெக் என்பவரை கடந்த சனிக்கிழமை அன்று 4வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் பென் அஃப்லெகிற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். திருமண புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வை ரலா னது. இந்நிலையில் தற்போது திருமணம் முடிந்த பிறகு நடிகை ஜெனிஃபர் லோபஸ் தனது பெட் ரூமில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஜெனிபரின் திருமணம் பற்றி அறிந்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இவருடைய இந்த இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வை ரலாகி வருகிறது.
View this post on Instagram