50 வது வயதில் கா தலருடன் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட அஜித் பட நடிகை!! அட இந்த நடிகையா? அதுவும் இந்த நடிகர் தான் இவரின் காதலரா? யார் தெரியுமா? புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது தமிழ் நடிகைகளை விட அதிகமாக வேறு மொழி நடிகைகள் தான் நடித்து வருகின்றார்கள். மேலும் இப்படி இருக்கையில் தற்போது பல முன்னணி நடிகர்கள் கூட வேறு மொழி நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். அப்படி 90களில் இருந்தே பல நடிகைகள் நடித்தும் வந்துள்ளார்கள்.

மேலும் அந்த வகையில் அவர்கள் தாங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் அழகால் ரசிகர்களின் மனதை வெ குவாக கவ ர்ந்த நடிகையாக இருந்தவர் பூஜா பத்ரா. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தை அடுத்து பல தமிழ் படங்களில் நடித்து இருக்கின்றார். மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் சோனு என்ற சினிமா பிரபலத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் இடையே க ருத் து வே றுபாடு ஏற்பட்டு பி ரிந்து விட்டனர்.

மேலும் இந்நிலையில் பல வருடங்கள் கடந்த நிலையில் பிரபல பாலிவுட் வி ல்லன் நடிகர் நவாப்ஷா வை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் அதற்க்கு ஏற்றார் போல இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் செல்வது நெ ருங்கி ப ழகி வந்த புகைப்படங்களை எல்லாம் சமூக வளைதல் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.

இதற்கு எல்லாம் ஒரு முற்று புள்ளி வைக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன் இவர்கள்  இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது..