50 வயசுல கூடவா!! அடேங்கப்பா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரம்யா கிருஷ்ணன்!!

சினிமா

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே சினிமாத்துறைக்கு வந்து கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் இருந்த நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரியளவில் பேசப்பட்ட நடிகையாக திகழ்ந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நீலாம்பரியாகவும் பாகுபலி படத்தில் ராஜமாத சிவகாமிதேவியாகவும் திகழ்ந்து இந்தியளவில் பேசப்பட்டநடிகையாக வளம் வந்தார்.

தற்போது 50 வயதை எட்டியும் இன்றுவரை இளமையுடன் இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்கள்.

சமீபத்தில் வனிதாவிற்கு ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையில் பிரச்சனை வைரலானது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியாக டிராண்ஸ்பரண்ட் ஆடையணிந்து க்ளாமராக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)