50 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது ஏன்?? நடிகை சித்தாரா ஓபன் டாக்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் திருமண வயது கடந்தும் தனியாகவே இருக்கும் நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வகையில் அனுஷ்கா ஷெட்டி, கிரண், தபு, பூனம் பாஜ்வா, திரிஷா, டாப்ஸி, ஸ்ருதிஹாசன், நக்மா, கோவை சரளா, ஆண்ட்ரியா போன்ற பல நடிகைகள் தற்ப்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளனர்.

மேலும் 50 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகை சித்தாரா. இவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது நடிகர் ரஜினி நடித்த படையப்பா திரைப்படம் தான். அந்த படத்தில் இவர் ரஜினிக்கு தங்கையாக நடித்திருப்பார்.

நடிகை சித்தாரா சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. அந்த நினைப்பிலேயே தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாராம்.

மேலும் இவர் தன் வாழ்வின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்து கொளள கூடாது என முடிவு செய்திருந்ததால் இவர் அந்த முடிவில் இருந்து அப்படியே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..