தமிழ் சினிமாவில் எல்லாவயதினரும் மதிக்க கூடிய நடிகர்னா அது நாம் கிராமத்து சிங்கம் நடிகர் ராஜ்கிரன் தான். இவர் கிராமத்து கதைகளில் குணச்சித்திர நடிகராக நடித்து பெயர்பெற்றவர்.மேலும் திரையில் இவர் மாமிச கறிகளை க டித்து சாப்பிடுவது மற்றும் எதிரிகளை தூக்கிப்போட்டு பந்தாடுவது ரவுடிகளின் எ லும்புகளை முறிப்பது வழக்கமாய் வைத்திருப்பர்.80 மற்றும் 90களில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ் கிரண்.
பின்பு படிபடியாக கோலிவுட் சினிமா துறையில் கலக்கி வந்துள்ளார்.நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் மட்டும் சிறந்து விளங்காமல் இவர் படங்களில் உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் மற்றும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இயக்கி மக்களிடையே வரவேற்பை பெற்ற படமான அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான்.இன்று வரை அந்த படங்கள்மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.இவர் படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரத்திலும் நடித்து இருக்கிறார்.
இவருக்கு வி ல்லனாக நடிக்க ஈடுபாடு இல்லாத காரணத்தால் இவர் பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வந்தவர்.அண்மையில் வெளியான ச ண்டகோழி 2 படத்தில் விஷால் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
படங்களில் உள்ளது போல நிஜத்திலும் இவர் அமைதியான மனிதரம்.அனால் இவரது குடும்ப வாழ்கை அவ்வளவு எளிதாக இல்லை பல பிரச்சனைகளை சமாளித்து வந்தார்.இவரது முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து பெற்றனர்.
அதன் பின்னர் தனது 50 வயதில் பத்மஜோதி என்னும் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார் ராஜ்கிரண், இப்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்