50 வயதில் 20 வயது போல அழகாவும் இ ளமை யாக இருக்க இதை ஒரு தடவை செய்து பாருங்கள்… வீடியோ இதோ…!!

Videos

இந்த கேள்வி எல்லாரும் ஏற்படக்கூடிய ஒன்று தான். அழகு என்பது பெண்களுக்கு மட்டும் தானா… என்ற கேள்வி ஆணுக்கும் இருக்கத் தான் செய்கிறது. ஒரு எப்படி பெண் அவளை அழகு படுத்தி  கொள்கிறாளோ, அதே போன்று ஒரு ஆணும் அழகு செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி பெண்கள் மட்டும் தான் அழகு செய்துகொள்ள வேண்டும் என்ற பேச்சுகள் எல்லாம் போய் இன்று ஆண்களும் தங்கள் முகத்தை அழகு செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் முகம் மட்டுமின்றி முழு உருவத்தையும் அழகாக காட்ட வேண்டும் என வி ரும்பு கிறா ர்கள்.  ஆண்களின் அழகிற்கு அழகு சேர்க்க பல வகையான வேதி பொருட்கள் கு விந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் அது ஆண்களின் அழகை கெ டுத்து விடும். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றிற்கு மாறாக ஆண் பெண்களின் அழகை இயற்கை வழியாக அழகு படுத்தும் ஆயர்வேத அழகு குறிப்புகளை இந்த விடியோவில் பார்த்து நாம் தெரிந்துக்கொள்வோம்..