56 வயதில் 23 வயது இ ளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர் பப்லு!! வை ரலா கும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் முதலில் நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்து அதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.

மேலும் அதன்பின் சின்னத்திரையில் ம ர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் இவர் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் க வர்ந் து வந்தார். இவர் பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகன் உள்ளார். அதன் பின் இவர் பீனாவை பி ரிந்து விட்டார். அவரது மகனை இவர் தான் வளர்த்து வருகிறார். அதன் பின் மனைவியை பிரிந்த இவர் 56 வயதில் 23 வயதான மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெ ருக் கம் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்துள்ளாராம்.

அதுமட்டுமின்றி தொழில் துவங்க உதவிய அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட பப்ளுவின் புது மனைவி புகைப்படம் வெளியாகியுள்ளது. வெளியாகி அனைவருக்கு அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது..