59 வயதிலும் நடிகை ராதிகா சரத்குமார் சமூக இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று க டும் அ திர் ச்சியான ரசிகர்கள் ..!! இதோ பாருங்க
பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா.
அன்றைய காலகட்டத்தில் நாயகியாக நடித்துவந்த அவர் இப்போது இளம் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
படங்களை தாண்டி சின்னத்திரையில் நடிகை ராதிகாவின் பங்கு அதிகம், சமீபத்தில் தான் இனி சீரியல்களில் தான் நடிக்கப்போவதில்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.
ராதிகா எல்லா படப்பிடிப்பிலும் நடிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருப்பார், சுற்றுலாவும் அதிகம் செல்வார்.
இந்த நேரத்தில் நடிகை ராதிகாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அவர் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக நம்ம ராதிகாவா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.