60 வயசு தாணட முடியல… இப்போல்லாம் 124 வயதில் வீறுநடை போடும் தாத்தா…. விமானத்தில் பயணம் செய்த முதியவரை பார்த்து ஆ ச்சரி யம் அடைந்த ஊழியர்கள்…!!

வைரல் செய்திகள்

இந்த காலத்தில் 60 வயது கடந்தாலே அது பெரிதாக உள்ளது. அந்த வகையில் கொல்கத்தாவை சார்ந்த ஒருவருக்கு 124 வயது ஆகிறது. ”ஐக்கிய அரபு எமிரேட்ஸ்”, சில நேரங்களில் வெறுமனே எமிரேட்ஸ் என்று அழை க்கப்படு கிறது. இது மேற்கு ஆசியாவில் அரேபிய தீப கற்பத் தின் கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு. இது ஓமான் மற்றும் சவுதி அரேபியாவின் எல்லையாகும். பாரசீக வளைகுடாவில் கத்தார் மற்றும் ஈரானுடன் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளது.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அ தி ர் ச் சி ய டை ந்த அங்குள்ள அ திகா ரிகள் அவருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது. அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்த அவர்களின் ஆவண ங்களை கு டியுரிமை அ திகா ரிகள் சோ தனை செய்து வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் தான் சுவாமி சிவானந்தா.

இவர் அண்மையில் கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்வதற்காக முடிவு செய்து இங்கிருந்து அபுதாபி சென்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்த லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார் சுவாமி சிவானந்தா என்பவர் அதன் அடிப்படையில் அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் பாஸ்போர்ட்டை கண்டு அ தி ர் ச் சி யா கியுள்ளார்.124 வயசுன்னா சும்மாவா. அதில் அவர் “பிறந்த தேதி 1896″ஆம் ஆண்டு என மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

அதை கணக்கு போட்டு பார்த்தல் இவருக்கு வயது 124 ஆகும் இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று கு ழம் பிப் போய் உள்ளார்கள். அங்குள்ள அதிகாரிகள் அதன் பிறகு அவரிடமிருந்து மற்ற ஆவணங்களையும் சரி பார்க்கும் போது அதிலும் அதே பிறந்த தேதி சரியாக குறிப்பிட்டிருந்தார். அதனால் உடனடியாக அங்கிருந்த விமான ஊழியர்கள் 100 வயதை தாண்டி உள்ளவர் என்று அவரை பாராட்டியுள்ளனர்…