தமிழ் சினிமாவில் ஹீரோக்கு அதிக வயது இருந்தாலும், ஹீரோயின் வயது என்னமோ 20+ தான் இருக்கும்.இந்த சூழ்நிலை தற்போது மாறி வருகிறது, ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ற நடிகைகளை தேர்வு செய்து நடிக்கின்றனர்.
தர்பாரில் நயன்தாரா என்றாலும், அதே படத்தில் வயதை வைத்து ஒரு காட்சியே வந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்த அம்முவையே கமிட் செய்துள்ளனர்.
வெங்கடஷுக்கு 60 வயது ஆகிய நிலையில், அம்முவுக்கு 20 வயது என்பது குறிப்பிடத்தக்கது, இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.