60 வயது முன்னணி நடிகரை துரத்தி துரத்தி காதல் செய்யும் 20 வயது இளம் நடிகை!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

60 வயது முன்னணி நடிகரை துரத்தி துரத்தி காதல் செய்யும் 20 வயது இளம் நடிகை!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Tamil News

தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு எவ்ளோ வயசு ஆனாலும் இளம் கதாநாயகிகளை ஜோடியாக்குவார்கள். அந்த வகையில் பல கதாநாயகர்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்த சூழ்நிலை தற்போது மாறி வருகிறது, ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ற நடிகைகளை தேர்வு செய்து நடிக்கின்றனர்.

தர்பாரில் நயன்தாரா என்றாலும், அதே படத்தில் வயதை வைத்து ஒரு காட்சியே வந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்த அம்முவையே கமிட் செய்துள்ளனர்.

மேலும் வெங்கடஷுக்கு 60 வயது ஆகிய நிலையில், அம்முவுக்கு 20 வயது என்பது குறிப்பிடத்தக்கது, இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கி ண்டல் செய்து வருகின்றனர். இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.