8 ஆண்டுகளாக ஓடும் சந்திரலேகா சீரியலில் இருந்து தி டீரென வெளியேறிய பிரபல நடிகர்! வெளியான தகவலை கேட்டு சோ கத் தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

8 ஆண்டுகளாக ஓடும் சந்திரலேகா சீரியலில் இருந்து தி டீரென வெளியேறிய பிரபல நடிகர்! வெளியான தகவலை கேட்டு சோ கத் தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!

சன் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சீரியல் சந்திரலேகா. தினந்தோறும் பிற்பகல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ம் தேதி துவங்கப்பட்ட இந்த சீரியல் அக்டோபர் 5 ம் தேதியான நேற்றோடு 2000 எபிசோட்களை கடந்துள்ளது. இதனை இந்த சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

டைரக்டர் ஏ.பி.ராஜேந்திரன் இயக்கி வரும் இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, ஜெய் தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமிழில் ஒளிபரப்பாகும் முதல் மிக நீண்ட நெடுந்தொடர் என்ற பெருமையை இந்த சீரியல் பெற்றுள்ளது.

இந்த தொடரில் சபரியாக நடித்து வந்த அருண் ராஜன் தான் தற்போது வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக அஸ்வின் என்பவர் புது சபரியாக நடிக்க இருக்கிறார். இது பற்றிய அறிவிப்பை அருண் ராஜன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

“62வது எபிசோடில் நான் சபரியாக நடிக்க தொடங்கினேன், கிட்டத்தட்ட 2200 எபிசோடுகள் கடந்துவிட்டேன். சின்னத்திரையில் அனைத்து ரெக்கார்டுகளையும் சந்திரலேகா முறியடித்துவிட்டது” என அருண் ராஜன் எழுதி இருக்கும் கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.