80கிட்ஸ் காலத்தில் கொடிகட்டிப்பறந்த பிரபல நடிகையான சரோஜா தேவி தற்பொழுது வெளியுட்டுள்ள புகைப்படத்தினை பார்த்து வி ய ப்பான ரசிகர்கள்

Tamil News

சரோஜா தேவி என்றதும் நம் நினைக்கு வருவது அன்பே வா படத்தில் வரும் சிட்டுக்குருவி முத்தம் கொடுக்க பாடல் தான். இன்றளவும் அந்த பாடல் இன்றளவும் நிலைத்து இருக்க அவரின் நடனம் தான் காரணமாக அமைந்துள்ளது. இந்த பாடலை கேட்டாலே ஒரு நிமிடம் சட்டென்று திரும்பி பார்க்கும் வயதானவர்களை நாம் கட்டாயம் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த நூற்றாண்டு குழந்தைகளுக்கு சரோஜா தேவி என்றவுடன் ஞாபகம் வருவது சூர்யா நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ஆதவன் படம் தான். நாம் அவ்வளவாக சரோஜா தேவியை பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றாலும் சரோஜா தேவி தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் என்று சொன்னால் அது மிகையாகது.

அப்படி நடிப்பில் ஒரு சகாப்ததை உருவாக்கியவரின் தமிழ் திரையுலகில் கன்னடத்து பயிங்கிளி என பேரெடுத்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் இதற்கு முன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி.

இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை சரோஜா தேவியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘நடிகை சரோஜா தேவியா இது, ஆள் அடையாளமே, தெரியவில்லையே’ என கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.