80ஹிட்ஸ்களில் கொடிகட்டிப்பறந்த பிரபல முன்னணி நடிகையாக இருந்த ரூபிணியா இது .? இப்போ எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இதோ ..!!

சினிமா

80ஹிட்ஸ்களில் கொடிகட்டிப்பறந்த பிரபல முன்னணி நடிகையாக இருந்த ரூபிணியா இது .? இப்போ எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இதோ ..!!

ரூபினி என்று பரவலாக அறியப்படும் கோமல் மதுவாகர் இந்தியாவின் மும்பையை சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். 1987–1994 இடைப்பட்ட காலத்தில், தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். மம்மூட்டி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், முகேஷ், மோகன், ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

‘மனிதன்’ படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக 1987ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ரூபிணி.தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் இருந்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு செய்து கொண்டு இருகிறார்கள் என்பதே தெரியவில்லை. சினிமாக்களில் பிஸியான நடிகையாக இருந்தவர் நடிகை ரூபிணி. இவருடைய உண்மையான பெயர் கோமல் மதுவாக்கார். 80களின் இறுதியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இந்த ரூபினி.

அதன் பின்னர் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கென சென்னையில் குடி வந்தார். 1987ஆம் ஆண்டு விஜயகாந்தின் கூலிக்காரன் படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் மனிதன், ராஜா சின்ன ரோஜா, அபூர்வ சகோதரர்கள், ஆகிய பல ஹிட் படங்களில் நடித்தார். பின்னர் தனது உறவினர்.

மோகன் குமார் ரயானா என்பவருடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். roopini இவர்களுக்கு அனிஷா ரயான் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது அனிஷா கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார் ரூபிணி. இவருடைய கணவர் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.