காதலுக்கு மொழி, சாதி, இனம் என எந்த பாகுபாடும் இல்லை என்று கூறுவார்கள். அந்த வகையில் அன்பால் மட்டுமே கட்டி எழுப்பப்படும் உன்னதமான விசயம் தான் காதல். பலரும் நாடு கடந்து காதல் செய்துள்ளனர். வல்லவன் படத்தில் நடிகர் சிம்பு தன்னை விட வயது அதிகமான நயன்தாராவை காதல் செய்வது போல் காட்சி வரும்.
ஆனால் இங்கு 29 வயது இளம் பெண் 80 வயது தாத்தாவை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனைச் சேர்ந்த டெர்செல் ராஸ்மஸ் என்ற 30 வயது பெண் தன்னை விட 50 வயது மூத்தவரான வில்சன் ராஸ்மஸை கா தலி த்து திருமணம் செய்துகொண்டார்.
பத்திரிக்கை நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தனர். ஏற்கனவே திருமணமாகி பேரக் குழந்தைகளை எடுத்த வில்சன் கா தலி த் து வந்தார். தாத்தா டேட்டிங் தொடர்ந்தார் மற்றும் ஒரு வருடம் கழித்து தனது கா தலி யை திருமணம் செய்து கொண்டார். இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், 30 வயதான டெர்செலின் பெற்றோர் திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டனர்.