80 ஹிட்ஸ்களில் கொடிகட்டிப்பறந்த நடிகை லதாவின் மருமகள் இவங்களா..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

Uncategorized

80 ஹிட்ஸ்களில் கொடிகட்டிப்பறந்த நடிகை லதாவின் மருமகள் இவங்களா..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

லதா, எம்.ஜி.ஆர். லதா அல்லது லதா சேதுபதி, ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் 1973 முதல் 1983 வரை தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் பல்வேறு தொடர்களில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார்.இவரது முதல் படமான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தின் வெற்றி காரணமாகத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் நாயகியாக நடித்தார். அதனால் எம்.ஜி.ஆர் லதா என்று அறியப்படும் அளவிற்குப் புகழ்பெற்றார். எம்.ஜி.ஆர் சிபாரிசால் அக்கினேனி நாகேஸ்வர ராவின் நாயகியாக அந்தால ராமுடு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். பிலிம்பேர் விருதுகள் மற்றும் கலைமாமணி விருது போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

லதா சேதுபதி என்ற சிங்கப்பூர் தொழில் அதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன் மற்றும் கார்த்திக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.ஒரு தம்பியும் உள்ளார் இவர் தம்பி கூட திரை உலக பிரபலம் தான் ,நடிகை லதாவின் மருமகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது ஐந்தில் முக்கிய பிரபலங்கள் இவர்களுடன் இறக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,

இதோ அந்த அழகிய புகைப்படம் .,