90களின் க னவுக் க ன்னி யாக வலம் வந்த பிரபல நடிகை!! ம த போ தக ராக மாறியுள்ளார்… இந்த நடிகைக்கு இப்படி ஒரு நி லை மையா??

சினிமா

தமிழ் சினிமாவில் 90களின் காலக் கட்டத்தில் க னவுக் க ன்னி யாக வலம் வந்த நடிகை மோ கினி. இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து வி லகிய  நடிகை மோகினி தற்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறி விட்டாராம்.

1991 ஆம் ஆண்டு டா ன்சர் படத்தில் அக்சய் குமாருடன் கதாநாயகியாக நடிப்பதற்கு பா லிவுட் சென்றார். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்ககளுக்கு மேல்  நடித்துள்ளார்.

நடிகை மோகினி நடிப்பில் தமிழில் வெளியான புதிய மன்னர்கள், நா டோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பின் அவர் பரத் என்பவரைதிருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

மேலும் இவர் சினிமாவை விட்டு வி லகி யுள்ளார். தற்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். இந்த தகவலை பேட்டியின் மூலம் நடிகை மோகினி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் தற்போது கணவருடன் வி வாக ரத்து பெற்று விட்டார். இவருக்கு ருத்ரகேஷ் என்ற மகன் உள்ளார்.

Copyright manithan.com